மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை,
தமிழ் இணையக் கழகம், இந்தியா ,
தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை) மற்றும்
தமிழ் இதழ், கனடா
இணைந்து நடத்தும்
'தமிழ் இணையம் 2023'
தமிழ் இணையம் -2023 என்ற பொருண்மையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மொழியியல் துறையும், தமிழ் அறித நுட்பியல் உலகாயம் இலங்கை, தி தமிழ் இணைய இதழ் கனடாவுடன் தமிழ் இணையக்கழகம் இந்தியா இணைந்து பன்னாட்டு கருத்தரங்கை16-17 நவம்பர் 2023 இரண்டு நாட்கள் நடத்தவுள்ளது.
இப்பன்னாட்டு மாநாட்டிற்குப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன:
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்
திரு. சிவாப்பிள்ளை (லண்டன்)
திரு. மணி மணிவண்ணன் (அமெரிக்கா)
முனைவர் இனிய நேரு
பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்
பேராசிரியர் ல.ராமமூர்த்தி
பேராசிரியர் செ.அருள்மொழி
திரு. சி. சரவணபவானந்தன்(இலங்கை)
கருத்தரங்கு குழு
முனைவர் கா.உமாராஜ்
முனைவர் துரை.மணிகண்டன்
முனைவர் கோ.பழனிராஜன்
முனைவர் ஆர்.குமாரசாமி
முனைவர் இரா.அகிலன்
திரு.சி.சரவணபவானந்தன்
திரு.மு.மயூரன்
முனைவர் லெ.ராஜேஷ்
திரு,க.விகனேஸ்வரானந்தன்
முனைவர் இரா.சண்முகம்
ஆய்வுக்கோவை வெளியீட்டுக்குழு
முனைவர் இனிய நேரு
முனைவர் இரா.குணசீலன்
முனைவர் இரா. அருணா
முனைவர் பெ.முருகானந்தம்
முனைவர் கீதா
இணைய நேரலைக்குழு
திரு.சுகு பாலசுப்பிரமணியன் (கனடா)
முனைவர். பொ.அன்பானந்தன்
செல்வி ம.தர்சனா ( இலங்கை)
திரு.இரத்தினம் அகிலன் ( பிரான்ஸ்)
முனைவர் வ.கணபதிராமன்
திரு.கு. அகிலன் ( இலங்கை)
பன்னாட்டுக்குழு
திரு.சுகு.பாலசுப்பிரமணியன் (கனடா)
திரு.சி.சரவணபவானந்தன் ( இலங்கை)
திரு.ரவிக்குமார் வீராச்சாமி (அமெரிக்கா)
திரு.மு.மயூரன் ( இலங்கை)
திரு.கா.அழகேசன் (சிங்கப்பூர்)
திரு.வே.தனுசன் ( அவுஸ்ரேலியா)
திரு. யாழ் பாவணன் (இலங்கை)
வரவேற்பு, விருந்தினர் உபசரிப்பு மற்றும் உணவு ஏற்ப்பாட்டுக் குழு
முனைவர் கா.உமாராஜ்
திரு வே.சண்முகராஜ்
முனைவர் இரா.அருணா
முனைவர் பெ.முருகானந்தம்
திரு செ.எட்வர்ட் பாக்கியராஜ்
திரு ப.கருணைதாஸ்
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு
முனைவர் பொ.அன்பானந்தன்
திரு.ந.கண்ணதாசன் ( இலங்கை)
திரு. காசி ஜீவலிங்கம் ( இலங்கை)
திரு ச.இலங்கேஸ்வரன் ( இலங்கை)
முனைவர் த.சத்தியராஜ்
திரு. அ.முருகசுவாமிநாதன்
திரு.சு.கார்த்திகேயன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு
முனைவர் கா.உமாராஜ்
பேராசிரியர் & துறைத்தலைவர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை- தமிழாநாடு
பொருளாளர்
தமிழ் இணையக் கழகம்
9487223316
முனைவர் துரை.மணிகண்டன்
தலைவர்
தமிழ் இணையக் கழகம்
திருச்சிராப்பள்ளி - இந்தியா
திரு.சி.சரவணபவானந்தன்,
செயலாளர்
தமிழ் அறித நுட்பியல் உலகாயம்
இலங்கை,
திரு.சுகு பாலசுப்பிரமணியன் (கனடா)
தி தமிழ் இணைய இதழ்
கனடா
தமிழ் | இணையம் | கணினி | தொழிநுட்பம் | இயற்கை மொழி ஆய்வு | பன்னாட்டு மாநாடு 2023 | குறுஞ்செயலி | தமிழ் இணையம் 100